வைத்தியசாலையின் தவறால் நான்கு வயது குழந்தை பரிதாப மரணம்-பெற்றோர் கண்டனம்




ஆனமடுவ, திபுல்வெவ உத்துட்டு பிரதேசத்தில் வசித்து வந்த நான்கு வயது குழந்தையொன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துஷேன் றிஸ்தா என்ற தமது குழந்தை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஆனமடுவ வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை வேறு வைத்தியசாலைக்கு மாற்றுவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாகவே குழந்தையின் மரணம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இது தொடர்பில் நாம் வினவிய போது, ​​ஆனமடுவ ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் பத்மினி அபேசிங்க, நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை என தெரிவித்தார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.