5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளது
2022ம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளது இந்நிலையில் அதிகமானவர்கள் சித்தியடைந்திருப்பது மாணவர்களின் கல்வி வளர்ச்சியை காட்டுகிறது அந்த வகையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு எமது செய்திக்கு குழுமம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது www.doenets.lk
Post a Comment