அகில இலங்கை காங்கிரஸ் அதிக சபைகளை வென்றெடுக்கும் ரிஷாட் பதியுதீன் நம்பிக்கை
நடைபெற இருக்கும் உள்ளூராட்சி சபை தேர்தலில் இம்முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தனித்தும் சஜித் பிரேமதாஸாவுடைய ஐக்கிய மக்கள் சக்தியோடும் இணைந்து பல மாவட்டங்களில் போட்டியிடவுள்ளது இந் நிலையில் கட்சியின் தலைவரான ரிஷாட் பதியுதீன் அவர்கள் சென்ற உள்ளூராட்சி சபை தேர்தல் வெற்றியை போல இம்முறையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இரட்டிப்பான வெற்றியடையும் என்று நம்பிக்கை தெரிவித்தார் இதற்கான மக்கள் விருப்பமும் அதிகரித்திருப்பதாக மேலும் தெரிவித்தார்
Post a Comment