சவூதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு 50 டன் பேரிச்சம்பழம் நன்கொடை
சவூதி அரேபியாவின் இளவரசர் சல்மான், மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் இலங்கைக்கு இன்று சுமார் 50 டன் பேரிச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியது.
16/03/2023 நடைபெற்ற நிகழ்வில் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் காலிட் ஹமூத் அல்கஹ்தானி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் இந்த பேரிச்சம்பழங்களை கையளித்தார்.
Post a Comment