பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு! வெளியானது விபரம்

 7 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. 

இன்று (09.03.2022) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு! வெளியானது விபரம் | Essential Food Items Price Sri Lanka Sathosa Price

புதிய விலை விபரம்

பொருட்கள்குறைக்கப்பட்ட விலைபுதிய விலை
காய்ந்த மிளகாய் (ஒரு கிலோகிராம்)
75 ரூபா 1500 ரூபா
கோதுமை மா (ஒரு கிலோகிராம்)
15 ரூபா
230 ரூபா
பருப்பு (ஒரு கிலோகிராம்)
19 ரூபா
339 ரூபா
வெள்ளை சீனி (ஒரு கிலோகிராம்)11 ரூபா
218 ரூபா
சிவப்பு பச்சரிசி (ஒரு கிலோகிராம்)
9 ரூபா
155 ரூபா
வெள்ளை நாட்டரிசி (ஒரு கிலோகிராம்)9 ரூபா
188 ரூபா
பெரிய வெங்காயம் (ஒரு கிலோகிராம்)6 ரூபா129 ரூபா
Gallery

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.