தொழிற்சங்க கூட்டமைப்பின் பேச்சுவார்த்தை தோல்வி


 அரசாங்கத்திற்கும் தொழிற்சங்க கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் முடிந்துள்ளது.

சந்திப்பின்போது தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு கைவிடுவதற்கான உறுதியான தீர்வுகள் எதனையும் அரசாங்கத்தால் முன்வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாளைய தினம் சகல மாகாணங்களிலும்  தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.