#BREAKING: மயோன் முஸ்தபா பிணையில் விடுதலை..!

 


2010 ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளருக்கு ஆதரவைப் பெறுவதற்கு

இலஞ்சம் வழங்கிய குற்றத்திற்காக முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் அவரது குடியுரிமை ஏழு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப்பட்டது.


இந்த நிலையில், இன்று அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக மயோன் முஸ்தபாவின் மகன் ரிஸ்லி முஸ்தபா தெரிவித்துள்ளார்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.