புதிய எல்லை நிர்ணய குழு அறிக்கை பிரதமருக்கு


 எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் இன்று (11) பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

குறித்த குழுவின் அறிக்கையை தயாரித்த பின்னர் அதனை கையளிப்பதற்கான திகதியை வழங்குமாறு எல்லை நிர்ணய குழுவின் தலைவர் என்ற வகையில் தாம் முன்னர் கோரியிருந்ததாக அந்த குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய முன்னர் தெரிவித்திருந்தார்.

புதிய எல்லை நிர்ணயத்தின் மூலம் எண்ணாயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 4,000 என்ற எல்லைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.