வடகொரியா தொடர்ந்தும் ஏவுகணை சோதனை நடத்தி வருவதாக எச்சரிக்கை


 ஜப்பான் டோக்கியை இலக்கு வைத்து வடகொரியா தொடர்ந்தும் ஏவுகணை சோதனை நடத்தி வருவதாக ஜப்பான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் டோக்கியோ – ஹொக்கைடோ பகுதியிலுள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு ஜப்பான் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஹொக்கைடோ மாகாணத்தின் அசஹிகவா நகரில், இன்று(13) காலை வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகயுள்ளது.

இந்த நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதே ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.