பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் அகவை 50.

 ஆசியாவின் முதலாவது மாநாட்டு மண்டபமான பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் நிர்மாணிக்கப்பட்டு நேற்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது!



பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் (Bandaranaike Memorial International Conference Hall) (சுருக்கமாக பிஎம்ஐசிஎச் - BMICH) என்பது கொழும்பில் அமைந்துள்ள மாநாட்டு நிலையம்.

1956 முதல் 1959 வரை இலங்கையின் பிரதமராகவிருந்த சாலமன் பண்டாரநாயக்கா நினைவாக 1971 இற்கும் 1973 இற்கும் இடைப்பட்ட காலத்தில் சீனாவினால் இந்த மாநாட்டு மண்டபம் அன்பளிப்புச் செய்யப்பட்டது.



நன்றி

உங்கள் நண்பன் பிர்தௌஸ்



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.