மே தினம் உழைப்பாளிகளின் பெருமையை உலகுக்கு பறைசாற்றும் உன்னத தினமாகும்.
உழைப்பு என்பது மனித இனத்தின் கண்ணியம், படைப்பாற்றல் சிறப்பை வெளிப்படுத்தும் ஏணி. ஒரு தொழிலாளி படைப்பாளியாக இருக்கிறான். தொழிலாளி ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு பெரிய சொத்து. தொழிலாளர் தின வாழ்த்துக்கள்
உழைப்பாளர்கள் முற்காலத்தில் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரமும், சில சமயங்களில் 20 மணி நேரமும் வேலை செய்யும்படி தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதை எதிர்த்து தாங்கள் உழைக்க வேண்டிய நேரத்தை 8 மணி நேரமாக வரையறுத்து, அதற்காக போராடி அந்த உரிமையைப் பெற்ற நாளே மே தினம் ஆகும் என முன்னாள் வட மாகாணசபை உறுப்பினரும் தேசபந்து றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்
Post a Comment