நேற்று (07) காலை பாடசாலைக்கு பிரத்தியேக வகுப்பிற்குச் சென்ற ட்ரெவிஷ் தக்சிதன் என்னும் மாணவனை காணவில்லை.
குறித்த மாணவன் கல்முனை உடையார் வீதியைச் சேர்ந்தவர். இவர் 15 வயதையுடையவர் உயரம் 4 அடி 5 அங்குலம் உடையவர், மேலும் குறித்த மாணவன் கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் தரம் 10இல் கல்வி பயிலுகிறார்.
நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் வகுப்பில் இருந்து பிஸ்கட் வாங்குவதற்காக வெளியே சென்றதாக சக மாணவர்களின் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் இந்த படத்திலுள்ள உடை அணிந்து சென்றுள்ளார்.
தயவு செய்து விபரம் தெரிந்தவர்கள் கீழ் காணும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
0773609218
0776510154
0772309254
0754389097
0778420916
0672220179.
(அதிகம் பகிர்ந்து உதவிடுங்கள்)
முக்கிய குறிப்பு :
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
Related Posts
கிழக்கு
Post a Comment