அல்-ஆலீம்களுக்கான பட்டமளிப்பு விழாபிரதம அதிதியாக ரிஷாட் பதியுதீன்

அநுராதபுரம், மதவாச்சி றஷீத் பின் அப்தில்லாஹ் அரபுக்கல்லூரியின், 02ஆவது அல்-ஆலீம்களுக்கான பட்டமளிப்பு விழா நேற்று (07) கல்லூரியின் தலைவர் அல்-ஹாஜ் சஹாப்தீன் மற்றும் அதிபர் அஷ்-ஷெய்ஹ் பாயிஸ் (றஷாதி) தலைமையில் மதவாச்சி முகையதீன் ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.


இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டதுடன், விஷேட பேச்சாளராக ஜம்மியதுல் உலமா சபையின் பத்வா குழு உறுப்பினர் யஹ்யா (பலாஹி), கல்லூரின் உபதலைவர் கலீலுல் ரஹ்மான் உள்ளிட்ட பல உலமாக்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது, 15 மாணவர்களுக்கு “அல்-ஆலிம்” பட்டங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.











No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.