வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்கள் பணிக்கு திரும்ப அனுமதி
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுக்களை சமர்ப்பித்த அரச ஊழியர்களை மீண்டும் பணிக்கு சமூகமளிக்க அனுமதிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த முன்மொழிவின்படி, தேர்தலில் போட்டியிடுவதற்காக தனிநபர் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்த தொகுதியைத் தவிர, அருகிலுள்ள தொகுதிகளில் அரசு ஊழியர்கள் வேலையில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.
Post a Comment