மன்/அல்-அஸ்ஹர் தேசியப்பாடசாலையில் கால்கோள் விழா
மன்/அல்-அஸ்ஹர் தேசியப்பாடசாலையில் கால்கோள் விழா இன்று (04.05.2023) காலை 08:30 மணியளவில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் ஜனாப். M. Y. மாஹிர் அவர்களின் தலைமையில் ஆரம்பமான இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் வலய உதவிக் கல்வி பணிப்பாளர் (ஆரம்ப பிரிவு )கலந்துகொண்டதோடு பாடசாலையின் ஆசிரியர்கள்,உப்புக்குளம் மற்றும் மூர் வீதி ஆரம்ப பாடசாலை ஆசிரியைகள்,பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment