வேட்புமனுக்களை கையளித்த அரச பணியாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வாய்ப்பு
அதன்படி, குறித்த அரச பணியாளர்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் மீண்டும் பணிக்குத் திரும்ப வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான சுற்றறிக்கை இன்று (8) வெளியிடப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment