சீருடையுடன் டான்ஸ் ஆடிய பொலிஸ்காரருக்கு ஆப்பு!

 இசை நிகழ்ச்சி மேடையில் சீருடையில் நடனமாடியதாக கூறப்படும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரை பணி இடைநிறுத்தம் செய்ய  பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.




பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.


கடந்த 30ஆம் திகதி களனி – பியகமவிலுள்ள விளையாட்டரங்கில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போதே, இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மேடையில் ஏறி – பாடகர் ஒருவரின் பாடலுக்கு நடனமாடியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.