லாஃப் எரிவாயு விலை மாறாது
உள்நாட்டு எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என அந்நிறுவனம் இன்று (3) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலக எரிவாயு சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதாகவும் சவாலுக்கு மத்தியிலும் லாஃப் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலையில் எரிவாயுவை தொடர்ந்து வழங்குவதாக நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment