பிரித்தானியா பயணமானார் ரணில்

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

இன்றையதினம்(04.05.2023) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் ஊடாக ஜனாதிபதி லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஜனாதிபதியுடன் மேலும் எட்டு பேர் பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.

சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கில் ஜனாதிபதி இவ்வாறு பிரித்தானியா விஜயம் செய்துள்ளார்.

எதிர்வரும் 6ம் திகதி லண்டன் நேரம் முற்பகல் 11.00 மணிக்கு முடிசூட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது.

டுபாய்க்கு சென்று அங்கிருந்து லண்டனுக்கு ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகள் பயணம் செய்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 




No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.