றிப்கான் பதியுதீன் அவர்களினால் நிதி வழங்கிவைப்பு

மன்னார் புனித சவேரியர்  ஆண்கள் பாடசாலை 2018 பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு நிதி வழங்கும் முகமாக நேற்று முன்தினம் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பாடசாலைக்கு சமூகமளித்தார் .



இதன் போது2018 பழைய மாணவர்களின் மத்தியில் கலந்துரையாடும் போது தற்போது மாணவர்கள் மத்தியில் காணப்படுகின்ற போதைவஸ்து பாவனை இன்னும் பல நடவடிக்கைகள் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை பெரிதும் பாதிப்புற செய்கின்றது ,

இதனால் இப்படியான விளையாட்டுக்கள் மூலம் மாணவர்களை ஊக்குவித்து அவர்களை கல்வியின் பக்கம் திசை திருப்பலாம் எனவும் கூறினார் ,



இந்நிகழ்வில் முன்னாள் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் , ரஜீவ் ஜேசுதாசன் மற்றும் பழைய மாணவர்களும் கலந்து கொண்டனர் .






No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.