அல்ஹாஜ் MS.சுபைர் அவர்கள் மீண்டும் மக்கள் காங்கிரஸில் இணைந்தார்.
முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராகவும் ஏறாவூர் நகர சபையின் தவிசாளராகவும் பதவி வகித்த கௌரவ அல்ஹாஜ் MS.சுபைர் அவர்கள் மீண்டும் மக்கள் காங்கிரஸில் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் இணைந்து கொண்டார்.
கட்சியின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தன்னாலான முழுமையான பங்களிப்பை தொடர்ந்து வழங்குவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தேசியத் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களுடன் கல்முனைத் தொகுதியின் இளைஞர் அமைப்பாளரும் மக்கள் காங்கிரஸின் மூத்த உறுப்பினருமான CM.Haleem சட்டத்தரணி அவர்களும் கலந்து கொண்டார்.
Post a Comment