மட்டக்களப்பு சர்வதேச திரைப்பட விழா - 2023

 ஒவ்வொரு ஆண்டும் நடாத்தப்படும் மட்டக்களப்பு சர்வதேச திரைப்பட விழா இந்த ஆண்டும் பிரமாண்டமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் இன்று திருகோணமலை நெல்சன் திரையரங்கில் காட்சி திரையிடப்படுகின்றது.




திரைப்படத்துறை தொடர்பான அறிவு மற்றும் கண்காட்சியினை இந்த நிகழ்வில் நீங்கள் கண்டுகளிக்க முடியும்.

மாணவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள திரைப்பட கலைஞர்கள் இதில் பங்கேற்பது சிறப்பு.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.