நாடு பூராவும் 221 முஸ்லீம் மாணவர்கள் மருத்துவத்துறைக்கு தெரிவு

 இம்முறை வெளிவந்த க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் நாடு பூராவும் 221 முஸ்லீம் மாணவர்கள் மருத்துவ துறைக்குத்தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இது 10.6% மாகும்.



(இதில் சிங்கள மொழி மூலம் எழுதிய மாணவர்கள் உள்வாங்கப்படவில்லை)
இவற்றுள் 144 பெண்கள், 77 ஆண்கள். இவற்றில் 57 மாணவர்கள் Merit Basis மூலம் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இது 6.8% வீதமாகும்.
மேலும் 60 மாணவர்கள் 3A சித்தி பெற்றுள்ளனர்.
சிறந்த தீவுமட்ட நிலையாக 77ஆம் Rank இனை ஏறாவூர் அலிகார் கல்லூரி மாணவன் அப்கர் அஹமட் பெற்றுள்ளார்.
இவரது Z Score 2.7002 ஆகும்.
இலங்கையின் சிறந்த பல்கலைக்கழகமான கொழும்பு பல்கலைக் கழகத்திற்கு 05 மாணவர்கள் மாத்திரமே தெரிவாகும் வாய்ப்பு உள்ளது. இது வெறுமனே 2% மாகும்.
சனத்தொகைக்கு ஏற்ப மருத்துவதுறைக்கு மாணவர்கள் தெரிவு இருந்த போதிலும் Merit Basis இல் செல்லுகின்ற, கொழும்பு பல்கலைக் கழகம் நுழைகின்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அடுத்தடுத்த வருடங்களில் இந்த குறைகளும் நிவர்த்திக்க முயற்சிப்போம்.
மொத்த 221 பேரில் மாவட்ட ரீதியான விபரங்கள்👇
அம்பாறை 48
மட்டக்களப்பு 26
திருகோணமலை 25
குருநாகல் 21
புத்தளம் 23
கொழும்பு 10
கண்டி 10
கேகாலை 16
மாத்தளை 9
அனுராதபுரம் 5
பதுளை 5
நுவெரெலியா 4
கழுத்துறை 3
மாத்தறை 5
பொலனறுவை 2
வவுனியா 5
மொனராகலை 1

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.