எல்.ஏ.எம்.நப்ஸானுக்கு மன்னாரில் உற்சாக வரவேற்பு

 

 போதைப்பொருளிலிருந்து இளைஞர்களை மீட்டெடுத்தல்,  வீதி விபத்துக்கள் தொடர்பாக விழிப்புணர்வூட்டல் , இலங்கையின் சுற்றுலா துறையை மேம்படுத்துதல் போன்ற மூன்று விடயங்களை முன்வைத்து நாடு தளுவிய ரீதியில் சைக்கிள் சுற்றுப் பயணத்தை ஆரம்பித்தார் 






புத்தளம், தில்லையடி இளைஞன் எல்.ஏ.எம்.நப்ஸான்
புத்தளம், தில்லையடி பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய எல்.ஏ.எம்.நப்ஸான் இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக சைக்கிள் சுற்றுப்பயணத்தை கடந்த மாதம் 15ம் திகதி  செவ்வாய்க் கிழமை புத்தளத்திலிருந்து ஆரம்பித்தார்  இம்மாதம் 15ம் திகதியே புத்தளத்தை சென்றடையவுள்ளார் 


தற்போது21வது மாவட்டமாக  இவர் மன்னார் மாவட்டத்தை  வந்தடைந்தார் இதன்போது அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் மன்னார் பிரேதசசபை தவிசாளர் முஜாஹிர் அவர்கள்   மற்றும் இளைஞ்சர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதோடு உபசரிப்பும் வழங்கப்பட்டது துஆ பிரார்த்தனையுடன்  வவுனியா நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தார் .,எல்.ஏ.எம்.நப்ஸான் தாராபுரத்தை பிறப்பிடமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது









No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.