றிஷாட் பதியுதீன் அவர்கள், கத்தார் வாழ் இலங்கை உறவுகளை சந்திக்கின்றார்....

 இலங்கையின் சமகால அரசியல் போக்கு மற்றும் புலன்பெயர் உறவுகள் எதிர்நோக்கும் பிரட்சினைகள் சம்பந்தமாக இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29.09.2023) மாலை 6.30 மணியளவில்,



M GRAND HOTEL (MERCURIE) MUSHEIREB இல் சந்தித்து பேசவுள்ளார்.
இன் நிகழ்வை கத்தார் நாட்டின் மக்கள் காங்கிரஸ் கட்சி கிளையின் செயற்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்!
அல்ஹம்துலில்லாஹ்
Location Map;
மேலதிக தகவல்களுக்காக,
Aswar Rizvi -
7044 0075
Imthiyas Saleem -
5116 7872
Mohamed Farwish -
5514 8214
Ifkhan Hameed -
3327 2475

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.