வட மாகாண பாடசாலைக்கிடையில் நடைபெற்ற மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் அசீம் அனீக்கா சம்பியனாக தெரிவு!
வட மாகாண பாடசாலைக்கிடையில் நடைபெற்ற மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் அசீம் அனீக்கா சம்பியனாக தெரிவு!
கடந்த சில தினங்களாக யாழ்ப்பானம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற வட மாகாண பாடசாலைக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளில் மன்னார் பெரியமடுவை சேர்ந்த அசீம் அனீக்கா 14 வயதின் கீழ் நடைபெற்ற 60m 100m மற்றும் நீளம் பாய்தல் ஆகிய 3 போட்டியிலும் முதல் இடங்களைப் பெற்று சம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
Post a Comment