அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாழ் மாவட்ட கிளை எல்.ஏ.எம் நப்சான் அவர்களை வரவேற்று உபசரிப்பு !
" ஒன்றுபடுவோம் புதியதோர் போதையற்ற இலங்கையை,புத்தளத்தை உருவாக்கவோம்"
நாளைய தலைவர்களை பாதுகாப்போம் !
என்ற தொனிப்பொருளில் துவிச்சகரவண்டியில் சூராவலி சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுவரும் எல்.ஏ.எம் நப்சான் அவர்கள் 2023.09.09 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணம் பெரிய முஹிதீன் ஜும்மா மஸ்ஜிதை அடைந்த வேளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாழ் மாவட்ட கிளை தலைவரும் முன்னாள் யாழ் மாநகரசபை உறுப்பினரும் ஆன கே.எம் நியாஸ் (நிலாம்) தலைமையில் சிறந்த வரவேற்பும் உபசாரமும் இடம்பெற்றது.
Post a Comment