வரலாறு படைத்த நேபாள அணி

 9 பந்தில் அரைச்சதம், 34 பந்தில் சதம், நேபாள வீரர்களின் உக்கிர ஆட்டம்.20 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 314 ஓட்டங்கள்



வரலாறு படைத்த நேபாள அணி:
T20யில் 300 ரன்கள் எடுத்த முதல் அணி.
T20யில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஓட்டங்கள் (314).
அதிவேக T20 சதம் - குஷால் மல்லா (34)
அதிவேக T20I அரைச்சதம்
-தீபேந்திர சிங் (9)
தொடர்ச்சியாக 6 சிக்ஸர்கள்.
ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் (26).
ஒரு இன்னிங்ஸில் சிறந்த SR (520 - டிப்).



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.