அலி சப்ரி ரஹீமை நீக்கும், பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்.


பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை, பாராளுமன்ற குழுக்கள் அனைத்தில்  இருந்தும் நீக்கும் பிரேரணைக்கு சபையில் வெள்ளிக்கிழமை (23) அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.




எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை சபையில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.


இந்த ஆண்டு மே மாதம் தங்கம் மற்றும் ஸ்மார்ட்போன்களை கடத்த முயன்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அலி சப்ரி ரஹீம் எம்.பி பிடிபட்டார். அதன்பின்னர் தண்டப் பணத்தை செலுத்தியதன் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.