ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் ஜனாதிபதி இன்று உரை

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78வது அமர்வில் உரையாற்ற உள்ளார்.



ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வு கடந்த 18ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகி இன்றுடன் நிறைவடையவுள்ளது.

இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள் “2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, செழிப்பு, முன்னேற்றம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மீண்டும் நிறுவுதல்” என்பதாகும்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.