மருதானை தொழினுட்பக் கல்லூரியில் தமிழ்மொழி மூலம் National Certificate of Engineering Draughtsmanship பாடநெறி விரைவில் ஆரம்பமாகவுள்ளது

 


மருதானை தொழினுட்பக் கல்லூரியில் தமிழ்மொழி மூலம் National Certificate of Engineering Draughtsmanship பாடநெறி விரைவில் ஆரம்பமாகவுள்ளது. க.பொ.த. (சா.த) இல் தமிழ், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் திறமைச் சித்தி ( C) உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டணம் இலவசம்.

கற்க விரும்புவோர் திரு. Shanmugasundharam அவர்களை
779587563 இலக்கத்தில் தொடர்வுகொள்ளவும்.
தமிழ்மொழி மூலம் நடைபெறும் ஒரு வருட கால பாடநெறி. பாடநெறி முடிவில் தொழில் வாய்ப்பு மற்றும் உயர் கல்வி வாய்ப்பு.

குறிப்பு- தமிழ்மொழி மூலமான மாணவர்களின் பதிவு குறைவாக இருக்கின்றமையால்,எதிர்வரும் காலங்களில் இக்கற்கை நெறி இடைநிறுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன. எனவே கிடைத்ததை கைநழுவ விடாமல் பாதுகாத்துக் கொள்வோம்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.