மின் பாவனையாளருக்கான மிக முக்கிய அறிவித்தல்

 (செயல்படுத்தும் முறை கீழே தரப்பட்டுள்ளது)



அன்பான வாடிக்கையாளர்களே!
2023 டிசம்பர் மாதம் தொடக்கம் காகித மின்பட்டியலை நிறுத்தி வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதால் இலங்கை மின்சார சபையின் வாடிக்கையாளர்களின் மாதாந்த பின்பட்டியலை குறுந்தகவல் (SMS) மற்றும் மின்னஞ்சல் மூலமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் SMS சேவையினை செயற்படுத்தாதிருந்தால் தயவுசெய்து இம்மாத (நவம்பர்) இறுதிக்குள் செயற்படுத்திக்கொள்ளுங்கள்.

செயற்படுத்தும் முறை:
SMS
Reg(இடெவெளி)CEB கணக்கு இலக்கம்(இடைவெளி)மொபைல் நம்பரை பதிவு செய்து 1987இற்கு அனுப்புங்கள்.

Email
EBILL(Space) CEB Account No (Space) Emaill Address and send 1987

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.