காய்ச்சல், இருமல் இருந்தால் பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல்!

 தற்போதைய நாட்களில் நாட்டின் பல பாகங்களிலும் காய்ச்சல் மற்றும் சளியுடன் கூடிய சுவாச நோய் பதிவாகி வருகிறது. காய்ச்சல், இருமல் மற்றும் சளி காணப்பட்டால், பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலை, பாலர் பாடசாலை அல்லது பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு சுகாதாரத் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.



தற்போதைய நாட்களில் நாட்டின் பல பாகங்களிலும் காய்ச்சல் மற்றும் சளியுடன் கூடிய சுவாச நோய் பதிவாகி வருகிறது.

இது கொவிட்-19 மற்றும் இன்புளுவன்சா உள்ளிட்ட வைரஸ்களின் கலவையாக இருக்கலாம் என்று ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளரும் பேராசிரியருமான சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.