இளம்_தாயுடன்_02 பிள்ளைகளையும் காணவில்லை
இறக்காமம் பிரதேசத்தை_சேர்ந்த
இளம்_தாயுடன்_02 பிள்ளைகளையும் காணவில்லை
10 Dec 2023 அம்பாரை இறக்காமம் அமிராலிபுரம் 05ம் பிரிவில் வசித்து வந்த
சிபானா எனும் இளம் தாயும் 02 பிள்ளைகளையும்
நேற்று (09) சனி காலை முதல் இவர்களை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது
இது தொடர்பாக இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
இவர்கள் பொத்துவில் பிரதேசத்துக்கு தனது கணவரின் உறவினர்களின் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
மேற்படி விடையம் தொடர்பான இறக்காமம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இது தொடர்பாக தகவல் ஏதும் தெரிந்தால் உடனே கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் கணவர் மற்றும் குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.
தகவல் தெரிந்தால் மாத்திரம்
தொடர்பு கொள்ளவும்
0757240003 (கமால்)
WhatsApp +974 6691 1650 (மாஹிர்)
இதனை அனைவரும் ஷேர் செய்வோம்
Post a Comment