கடற்படையினரால் 04 கிலோ தங்கம் மீட்பு

 புத்தளம் கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் நேற்று (08) மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது சுமார் 04 கிலோ கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.



இதன்போது, சட்டவிரோத நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட படகொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இரு சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

27, 35 வயதுடைய கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட படகு மற்றும் தங்கம் என்பவற்றுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க, சுங்கத் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.