இஸ்மத் மௌலவியிடம் 100 மில்லியன் நஷ்டயீடு கோருகிறார டாக்டர் ரயீஸ்.!
அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை ஆரம்பம்..!
Dr. Rayees Musthafa அவர்களின் குரல் பதிவென்று அவருக்கெதிராக அவதூறு பரப்பியமைக்காக முதற்கட்டமாக இஸ்மத் மௌலவியிடம் 100 மில்லியன் நஷ்டயீடு கோரி அவருக்கெதிராக வக்கில் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அத்தோடு WhatsApp குழுக்களிலும் அவதூறு பரப்பியோரின் WhatsApp குரல் பதிவுகள் அனைத்தும் திரட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அவர்களுக்கெதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தாபா அவர்களுடன் சட்ட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பெறப்படும் நஷ்டயீடு ஆயிஷா ஸித்திக்கா கலாபீடத்தின் தப்ஸீர் ஆய்வு கூடத்திற்கு பயன்படுத்தப்படும் என்று Dr. Rayes Musthafa தெரிவித்துள்ளார்
Post a Comment