பஸ் சாரதிக்கு 12 வருட கடூழிய சிறை
தனியார் பஸ் சாரதி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 12 வருட கடூழிய சிறைத்தண்டனை உத்தரவினை பிறப்பித்துள்ளது.
கடந்த 2007 ஜனவரி மாதம் மிரிஹான பகுதியில் கவனக் குறைவாக வாகனம் செலுத்தி விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்கவே அவருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாள் வழக்கு விசாரணையின் பின்னர், சந்தேக நபருக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தா
Post a Comment