நஜீப் ஏ மஜீத் இன்று (22) காலை வபாத்தானர்.

 இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்.


சுகயீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நஜீப் ஏ மஜீத்  இன்று (22) காலை வபாத்தானர். 



அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ்,  இன்று இரவு இஷா தொழுகைக்கு பின்னர், பெரிய கிண்ணியா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 


எல்லாம் வல்ல அல்லாஹ்! அன்னாரின் பாவங்களை மன்னித்து, அவரது நற்கருமங்களைப் பொருந்திக்கொண்டு, ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா எனும் உயர்மிகு சுவன பாக்கியத்தை அவருக்கு வழங்குவானாக..! ஆமீன்..!"


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.