முக்கிய அறிவித்தல்
வெளிநாடு தொழில்களுக்காக சென்று இருக்கும் பெற்றோர்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் கற்றல் உபகரனங்கள் ( *10000 ரூபாய் பெருமதியான பொதி ஒன்று* ) கொடுக்கப்படுகிறது
நீங்களும் கடவுசீட்டின் பிரதி ஒன்றை கொடுத்து பதிவு செய்து பாடசாலை பொருட்களை பெற்று கொள்ளுங்கள்
பதிவு செய்யயும் உங்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கப்படும்
*வெளிநாட்டு உறவுகளுக்கு அதிகம் பகிரவும்*
விபரங்கள் பற்றி அறிந்து கொள்ள
Whatsapp மூலம்
075 2229 237
Post a Comment