அதிகரிகளே உங்கள் பார்வை இப்பாடசாலை மீது திரும்புமா?
மூதூர் கல்வி வலயத்திற்குட்பட்ட அதிகஷ்டப் பிரதேச பாடசாலையான
இம்முறை வெளியாகிய.க.பொ.த.(சா/த) பெறுபேற்றில் வலயத்திலேயே 100% சித்தியைப் பெற்றுள்ளது மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக முன்னணி அடைவைக் காட்டும் பாடசாலை.
இப்பாடசாலை கணிதம்,விஞ்ஞானம்,வரலாறு போன்ற பாடங்களுக்கான பற்றாக்குறையுடன் மட்டுமல்லாமல் வள ரீதியாகவும் பாரிய சவால்களுடன் சாதிக்கும் பாடசாலையின் பக்கம் உங்கள் பார்வையைக் கொஞ்சம் திருப்புங்கள்.
Post a Comment