விசேட போக்குவரத்து திட்டம்

 புத்தாண்டை முன்னிட்டு கொழும்பில் டிசம்பர் 31 ஆம் திகதி விசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளது.



இதன்படி, காலி வீதியின் ஒரு பகுதி, ஜனாதிபதி மாவத்தை, இலங்கை வங்கி மாவத்தை, லோட்டஸ் வீதி மற்றும் நவம் மாவத்தை உள்ளிட்ட பல வீதிகள் மாலை 5 மணி முதல் ஒருவழிப்பாதையாக மாற்றப்படவுள்ளன.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.