எரிபொருள் விலை அதிகரிக்கும் சாத்தியம்!


எரிபொருள் மீதான 7.5% துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்பட்டு, எரிபொருளுக்கு 10.5% வரி மட்டுமே விதிக்கப்படவுள்ளது.


இதன்படி...
92 ஒக்டேன் 92 பெற்றோலின் விலை 40 ரூபாவினாலும்,
95 ஒக்டேன் பெற்றோலின் விலை 35 ரூபாவினாலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கலாம்.
டீசல் லீட்டர் ஒன்றின் விலை 40 ரூபாவினாலும், சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.
விலை எவ்வளவுதான் அதிகரித்தாலும் எரிபொருளானது தட்டுப்பாடின்றி கிடைக்கும் என்பது மட்டும் புரிகிறது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.