அரசாங்கத்தின் புத்தாண்டு பரிசு – நீர்க்கட்டணமும் அதிகரிப்பு

 பெறுமதி சேர் வரி அதிகரிப்பின் காரணமாக பல்வேறு பொருட்கள் சேவைகளின் விலைகள் மற்றும் கட்டணங்களும் அதிகரிக்கின்றன.



எரிபொருள் விலையும் அதிகரிக்கும் என்று ஏலவே அறிவிக்கப்பட்டிருந்தது.

கையடக்கத் தொலைப்பேசிகள் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களும், அத்தியாவசிய பொருட்கள் பலவும் விலைகள் அதிகரிக்கவுள்ளன.

இந்தநிலையில் ஜனவரி மாதம் முதல் நீர்க்கட்டணமும் அதிகரிக்கும் என்று இலங்கை நீர் விநியோக சபை அறிவித்துள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் நீர்க்கட்டணமானது 3சதவீதத்தினால் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.