அனைத்து குளங்களும் நிரம்பியுள்ள நிலையில்வான் கதவுகள் திறக்கப்படலாம்
இரணைமடு நீர் தேக்கத்தின் நீர் மட்டம் 32 அடிகளை நெருங்கிவிட்டது.அதிகாலை வேளை வான் கதவுகள் திறக்கப்படலாம்.
வவுனியாவில் பெய்துவரும் அடைமழை காரணமாக தற்போது வரை 100 மில்லி லீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அனைத்து குளங்களும் நிரம்பியுள்ள நிலையில் வவுனிக்குளம் வான் பாய்கிறது.
வவுனியாவில் இருந்து நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் அதிகாலை வேளை குளத்தின் நீர் மட்டம் 35 அடிகளை தொடும் என் எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment