சகல வேலைத்திட்டங்களையும் அபிவிருத்திக் குழு தலைவர்களுடன் இணைந்து செயற்படுத்துங்கள்...
சகல வேலைத்திட்டங்களையும் அபிவிருத்திக் குழு தலைவர்களுடன் இணைந்து செயற்படுத்துங்கள்...
பிரதமர் தெரிவிப்பு...
மாண்புமிகு பிரதமர் மற்றும் மாகாண அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ஆகியோரின் தலைமையில் அலரிமாளிகையில் கூட்டம் நடைபெற்றது.
கெளரவ ஆளுநர்கள், அபிவிருத்திக் குழு தலைவர்கள் மற்றும் பிரதம செயலாளர்கள் கலந்து கொண்ட இக் கூட்டத்திலேயே குறித்த பணிப்புரையை பிரதமர் அவர்கள் விடுத்தார்.
Post a Comment