எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல்
எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட அனைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிந்து வரிசெலுத்துனர் அடையாள இலக்கத்தை (TIN Number) வைத்திருப்பது கட்டாயமாகும். அவ்வாறு பதிவு செய்யாது இருப்பது 50,000/- ரூபாயை விஞ்சாத அபராதத்தை விதிக்கக்கூடிய தண்டனைக்குரிய குற்றமாகும்.
அதேவேளை வருடாந்தம் 12 லட்சத்திற்கு மேலாக வருமானம் பெறும் ஒவ்வொருவரும் வரி செலுத்துவதற்கான பதிவை மேற்கொள்ள வேண்டும்.
Post a Comment