பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்வு

 

தேசிய தலைவர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் வேண்டுகளுக்கு இணங்க தகாதுப் பவுண்டேசன் அமைப்பின் பணிப்பாளர் கெளரவ அஷ்ஷேக் இஸ்ஹாக் (அப்பாஸி) அவர்களினால் மன்னார் , விளாங்குளி பிரதேசத்தில் அமைக்கப்பட்ட புதிய மஸ்ஜித் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய  தலைவர் அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.



நிகழ்வில் THAKATHUF FOUNDATION அமைப்பின் பணிப்பாளர் இஷ்ஹாக் (அப்பாஷி), முன்னால் மன்னார் நகர சபை தலைவர் கௌரவ முஜாஹித் , ஊர் நலன்விரும்பிகள், மற்றும் கட்சி ஆதரவாளர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.