இலங்கையின் பொருளாதாரம் இவ்வாண்டு வளரும் – உலக வங்கி

 2024இல் இலங்கையின் பொருளாதாரமானது 1.7 சதவீத வளர்ச்சியை அடையும் என்று உலக வங்கி கணிப்பிட்டுள்ளது.



அதன் பூகோள பொருளதார அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் மறை (-)3.8 சதவீத வீழ்ச்சியைக் கொண்டிருந்தது.

இந்த ஆண்டிலும் அது குறைந்த வளர்ச்சி மட்டத்தை கொண்டிருப்பதாக கணிக்கப்பட்டிருந்தாலும், தற்போது நடைமுறையில் உள்ள வேலைத்திட்டங்களால் நல்ல வளர்ச்சியை நோக்கி நகர்கிறது.

இதன்படி 2025ம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 2.4 சதவீதத்தினால் உயரும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.