ஜனாஸா வாகனம்
மன்னார் மாவட்ட மக்களின் நீண்ட நாள் தேவையாக காணப்பட்ட ஜனாஸா வாகனம் (ஜனாஸாக்களை கொண்டுவர) ஒன்றினை எருக்கலம்பிட்டி சமூக அமைப்பு ,மற்றும் ஜனாஸா நலன்புரி சங்கம் அமைப்பினூடாக வாகனம் ஒன்று எமது மாவட்ட மக்களின் ஜனாஸாக்களை வைத்தியசாலையில் இருந்து வீடுகளுக்கு கொண்டு செல்ல ஆரம்பிக்கப்பட்டுள்ளது
இச் சேவையை மன்னார் மற்றும் மன்னாரை அண்டிய முஸ்லிம் கிராமங்களுக்கும் ஏழை மக்கள் மற்றும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு முற்றிலும் இலவசமாகவும் சாதாரண மக்களுக்கு சிறிய கட்டணமும் அறவிடப்பட்டு ஜனாஸா வீடுகளுக்கு இலகுவான முறையில் கொண்டு செல்லலாம்
071 3077219
071 0784200
077 9860497
071 0847010
071 0757776
Post a Comment