யாழில் PickMe சாரதி மீது தாக்குதல்.

 



- Pick me  சாரதி மீது தாக்குதல்.!!!!!


யாழ் கோண்டாவில் உள்ள Pick me  சாரதி மீது புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் வைத்து மற்றும் ஒரு முச்சக்கர வண்டி சாரதியினால் தாக்கப்பட்டார்.


- குறிப்பிட்ட சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் இரண்டரை மணியில் இருந்து 3:30 மணிக்குள் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட சாரதி முறைப்பாடளித்துள்ளார்.!!! இவர் மட்டும் இல்லாமல் இவரை அழைத்த பிரியாணியும் மூன்று முதல் நான்கு தடவை குறிப்பிட்ட மற்ற சாரதியினால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.!!!!!!



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.